General News

Specially homam and navakalasa Abishekam for Lord Muruga on Nov 13th - 13/11/2016

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சென்ற 13.11.2016 ஞாயிற்று கிழமை முதல் தன்வந்திரி பெருமாளுக்கும் இதர பரிவார தெய்வங்களுக்கும் சன்மத முறைப்படி ஸம்வஷ்சர அபிஷேகம் சப்தாஹம்மாக நடைபெறுகிறது.நேற்று காணாபத்தியம் முறைப்படி ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு நடைபெற்றது. இன்று கௌமார கடவுளான ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு விஷேச ஹோமங்களும் நவகலச அபிஷேகமும் த்ரிசதி அர்ச்சனையும் நடைபெற்றது. வருகை புரிந்த பக்தர்களுக்கு பிரசாதம்மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த ஹோமத்தில் சிறப்பு அழைப்பாளராக சென்னை செம்பாக்கம் ஸ்ரீபாலாசமஸ்தானத்தின் பீடாதிபதி இளம் பூர்ணசிவம் பூர்ணாஹீதியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.இந்த தகவலைதன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Read More..

Sri Lakshmi Narasimha Homa - 16/03/2017

வியாழக் கிழமை காலை 10.00 மணிக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஹோமமும் சங்கடம் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி ஹோமம் நடைபெற்றது.

Read More..

Sri Danvantri Peedam - 19/03/2017

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று (19.03.2017) காலை 10.00 மணிக்கு ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வராஜ ஹோமம் நடைபெற்றது

Read More..

Santana Gopala Yagam - 18/03/2017

சந்தான கோபால யாகம் 18.03.2017 சனிக் கிழமை நடைபெறுகிறது.

Read More..

Sri Danvantri Special Homams - 26/03/2017

Sri Danvantri Perumal Special Homams.All of Sunday 10.00 am to 1.00 pm

Read More..

Theipirai Astamiyagam and Asta Bairavar Pooja - 09/01/2018

Theipirai Astamiyagam and Asta Bairavar Pooja has conducted on 09.01.2018 at Danvantri Arogya Peedam

Read More..
Upcoming Events
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images