Danvantri Jayanthi-World Ayurvedic Day

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 17.10.2017 செவ்வாய்க்கிழமை திரயோதசி திதி, தன்வந்திரி ஜெயந்தி மற்றும் உலக ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு காலை கோ பூஜை, கணபதி பூஜை, யாகசாலா பூஜை, கலச பூஜை, சூக்த பாராயணத்துடன் 108 மூலிகைகளை கொண்டு மாபெரும் தன்வந்திரி ஹோமமும்,108 கலசங்களில் 108 மூலிகைகளை கொண்டு சிறப்பு மூலிகை தீர்த்த அபிஷேகமும், சிறப்பு சஹஸ்ர நாம அர்ச்சனையும், தீபாவளி மருந்து நிவேதனமும் சதுர்வேத பாராயணமும் நடைபெற்றது.

தீபாவளி மருந்தும் தன்வந்திரி சிறப்பும்Tamil version

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images