suyamvarakala parvathi homam & Gantharvaraja Homam

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்பிரதிமாதம் 3வது ஞாயிற்றுக்கிழமைகளில் திருமணமாகாத ஆண்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி விரைவில்திருமணம் நடைபெற வேண்டி கந்தர்வராஜ யாகமும்,  கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் திருமணம் ஆகாதபெண்களுக்கான தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் வகையில் சுயம்வரகலாபார்வதி ஹோமமும்காலை 10.00  மணிமுதல் பகல் 1.00 மணி வரை  கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன்நடைபெற்று வருகின்றன. மேலும் பிரதி 3வது சனிக்கிழமைகளில் குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்குஅனைத்துத் தடைகளும் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சந்தான கோபால யாகமும் நடைபெற்றுவருகின்றது. 

அந்த வகையில் 31.05.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை சுயம்வரகலா பார்வதிஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் திருமணமாகத பெண்கள் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும்சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர்  பீடத்தில்நடைபெற்ற சிறப்பு அன்னதானத்திலும் கலந்து கொண்டனர் என்று ஸ்வாமிகள் தெரிவித்தார். Tamil version

Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images