Yagam For Facebook Friends

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைபடி வருகிற டிசம்பர் 17அம் தேதி ஞாயிற்று கிழமை ஹனுமன் ஜெயந்தி அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கடந்த பல ஆண்டுகளாக தன்வந்திரி பீடத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாகவும் உருதுணையாகவும், நல்ல நண்பராகளாகவும் இருந்து வரும் தன்வந்திரி ஆரோக்ய பீடம் முகநூல் (பேஸ்புக்) நண்பர்கள் மற்றும் சமூக ஊடக அன்பர்கள் அனைவரின் நலன் கருதி மாபெரும் குடும்ப நலவேள்வி இலவசமாக நடைபெறுகிறது.

Tamil version

Online Booking
Online Purchase available for Pujas,
Homam, Special Prasatham,
Deities and etc., Book now
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images