1,00,000 Amla were used in yagam towards the Swamigal's Jayanthi on 26th October 2014

தன்வந்திரி பீடத்தில் ஒரு லட்சம் நெல்லிக்கனி கொண்டு 4ம் நாள் யாகம் சிறப்பாக நடைபெற்றது.

இன்று (26.10.2014) தன்வந்திரி பீடத்தில் ஸ்வாமிகளின் 55 ஜெயந்தியை முன்னிட்டு கனகதாரா, தன்வந்திரி, மகாலஷ்மி ஹோமம் ஒரு லட்சம் நெல்லிக்கனியை கொண்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு. டாக்டர் இரா.நந்தகோபால் அவர்கள் யாகத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து கூட்டுப்பிரார்த்தனையில் கலந்து கொண்டு ஸ்வாமிகளின் ஆசிகளை பெற்றனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.



Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images

`