இன்று காலை {28.05.2016} சனிக்கிழமை வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு, வேலூர் மாவட்டத்திற்கு மீண்டும் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஆட்சியர் உயர்திரு.டாக்டர்.இரா.நந்தகோபால். குடும்பத்தாருடன் வருகை புரிந்து தன்வந்திரி பெருமாளையும் இதர பரிவார மூர்த்திகளையும் தரிசனம் செய்து சென்றார்.அவருக்கு ஆரோக்ய பீடத்தின் சார்பாக தன்வந்திரி குடும்பத்தினர் வரவேற்றனர்.என்ற தகவலை ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
Tamil version