

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற டிசம்பர் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை 5000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு மஹா ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ப்ரத்யங்கிரா தேவிக்கு பக்தர்கள் கைகளினால் மிளகாய் வற்றல் அபிஷேம் நடைபெற்று வருகிறது. இந்த வைபவத்தில் சென்னையை சேர்ந்த பக்தர்கள் அபிஷேகம் செய்த காட்சி.