

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் நாளை காலாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் அஷ்ட பைரவருக்கும் மஹா பைரவருக்கும் சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று 10.11.2017 மாலை கோ பூஜையுடன் கங்கார்த்தியும் யாக்சாலா பூஜையும் நடைபெற்று ஜபங்கள் துவங்கியது.
For Homam Details & Price :
Call : +91 94433 30203