

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 6 நாட்களாக நடைபெற்ற ஸம்வத்ஸர அபிஷேக விழாவில் இன்று 2017 ம் ஆண்டு தினசரி காலண்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது. சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி திரு. A.K. ராஜன் அவர்கள் தினசரி காலண்டர் வெளியிட வேலூர் துர்காபவன் உரிமையாளர் திரு. உதய சங்கர் பெற்றுக் கொண்டார்.இந்த நிகழ்ச்சி செங்கல்பட்டு திருவடி சூலம் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய பீடாதிபதி தவத்திரு மதுரை முத்து ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மலேசியாவிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவத்தனர்.
Tamil version