

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் நடைபெற்று வரும் 365 நாள் 365 யகத்தின் 55 ஆம் நாள் யாகமாக நேற்று 24.02.2020 திங்கள்கிழமை நடைபெற்ற நவநீத கிருஷ்ணர் யாகத்தில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட நீதிபதி திரு. U.U.பிரசாத் அவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று ஸ்வாமிகளிடம் ஆசிகளை பெற்று பிரசாதங்களை பெற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.