

முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உடன் பல திரைப்படங்களில் நடித்த இந்திய திரைப்பட நடிகை லதா இன்று 10.03.2018 சனிக்கிழமை தன்வந்திரி பீடத்திற்கு வருகை புரிந்து ஸ்வாமிகளின் ஆசிகளுடன் தன்வந்திரி பீடத்தில் உள்ள 27 நக்ஷத்திரங்களுக்கும் 9 நவகிரகங்களுக்கும் காலசக்ர பூஜை செய்து தன்வந்திரி பெருமாளையும், இதர பரிவார மூர்த்திகளையும் தரிசித்து அருள் பெற்றார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version