

(சந்தான கோபால யாகம், சுயம்வர கலாபார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம் மற்றும் சுப்ரமண்ய ஹோமம்)
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி நாளை 29.05.2018 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை வைகாசி விசாகத்தை முன்னிட்டு நல்லவை தரும் நான்கு யாகங்கள் நடைபெற உள்ளது.
இந்த வைகாசிமாத பௌர்ணமி நாளை "வைகாசி விசாகம்