

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் இன்று 26.04.2017 புதன் கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை பித்ரு தோஷ நிவர்த்தி ஹோமம். சத்ரு சம்ஹார ஹோமம் சூலினி ப்ரத்தியங்கிரா ஹோமம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ஸ்ரீபாதம்,ஸ்ரீ அத்ரி பாதம், அனுசுயாதேவி, ஸ்ரீ பட்டாபிஷேக ராமர்,மற்றும் ஸ்ரீ ராகுகேதுவிற்க்கு சிறப்பு பால் அபிஷேகமும் ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவிக்கு சிகப்பு குங்குமம்,மஞ்சள் மற்றும் பால்,போன்ற பொருட்களால் மஹா அபிஷேகம் முடிந்தவுடன் பிரசாதம் வழங்கப்பட்டது... இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version