

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வமிகளின் 58 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெறும் மஹோத்ஸவம் 2019 –1000 தவில் நாதஸ்வர கலைஞர்களின் நாதசங்கமம், சஹஸ்ர (1000) கலசாபிஷேகம், ஷோடச (16) திருக்கல்யானம் விழாவில் வருகிற 16.03.2019 சனிக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் தமிழக ஆளுனர் பங்கேற்கிறார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version