

காலனையே வெல்லும் கடுக்காய் ஹோமம்.
6.லக்ஷம் கடுக்காய்கள் கொண்டு ஆறு விதமான யாகங்கள். வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் நடைபெறுகிறது
சர்வ சத்ரு சர்வ திருஷ்டி, சர்வ ரோகம், சர்வ தோஷம், சர்வ ருணம் அகல வேண்டியும், சகல ஐஸ்வர்யத்துடன்,
சகல சௌபாக்யம் பெறவும் வருகிற 24.01.2021 ஞாயிறு அன்று ரோகினி நட்சத்திர நாளில் ஏகாதசி முன்னிட்டு அமிர்த யோகம் கூடிய சுப தினத்தில் காலை முதல் மாலை வரை மேற்கண்ட அனைத்துக்கும் தீர்வு வேண்டி
6 லக்ஷம் கடுக்காய் கொண்டு மகா யாகம் நடைபெறும். Ct 94433 30203.