

நாளை 25ம்தேதி ஞாயிற்றுக்கிழமை மஹாளய அமாவாசையை ஒட்டி
காலை 10 மணி முதல் ஸ்ரீ விநாயகர் தன்வந்திரிக்கு 3008 சிதறு தேங்காய்கள் உடைத்து, 1000 தட்டில் மிளகாய் வற்றல், மூலிகைகள், நவதானியங்கள்,
மஞ்சள், குங்குமம் போன்ற சௌபாக்ய பொருள்கள் கொண்டு சரப சூலினி
மகா ப்ரத்யங்கிரா யாகமும், மாலையில் திருஷ்டி துர்கா யாகத்துடன்
ஸ்ரீ மகிஷா சுர மர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகம், பகவதி சேவா, குருதி பூஜை போன்ற வழிபாடுகள் நடைபெற உள்ளது.