Panchama Stage - Raja Gopura Kumbabishekam

தன்வந்திரி பீடம் - மும்மூர்த்தி ஸ்தலம் - ஸ்ரீ ராஜ கோபுர மஹா கும்பாபிஷேகம் நிகழும் குரோதி வருடம் ஆவணி 30ம் நாள், 15.09.2024 ஞாயிற்றுக்கிழமை, திருவோணம் நட்சத்திரம், துவாதசி திதியில் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. பக்தர்கள் அனைவரும் பங்கேற்று,  ஸ்ரீ ஆரோக்யலஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளின் ஆசிகளையும் 98 பரிவார மூர்த்திகள் மற்றும் 468 சித்தர்களின் ஆசிகளையும் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images