

சிவபெருமானுடைய அம்சங்களான பைரவர், வீரபத்திர்ர், க்ஷேத்ரபாலகர் ஆகிய மூவரும். கொடிய அரக்கர்களை அழித்தபோது பைரவராகவும், தட்சனின் யாகத்தை அழித்தபோது வீரபத்திர்ராகவும், திருத்தலங்களைக் காக்கும் நிலையில் க்ஷேத்ரபாலகராகவும் போற்றப்படுகின்றனர்.
புராண அடிப்படையில் இன்னும் எவ்வளவோ தகவல்கள் இருகின்றன. வன்னி இலை, சிகப்பு அரளி, முல்லை, போன்ற மலர்கள் இவருடைய பூஜைக்கு மிகவும் சிறப்பானதாகும். பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார்.
எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப்பிடிக்காமல் மனம் ஏங்கும் பக்தர்களுக்கும், சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் மஹா ஹோமமே காலபைரவர் யாகமும் வழிபாடுமாகும். வருகிற 06.07.2018 வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமியில், வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "கயிலை ஞானகுருTamil version