

நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ விளம்பி வருடம் ஆடி மாதம் 4ஆம் நாள், வெள்ளிக்கிழமை அஷ்டமி திதி, சித்திரை நட்சத்திரம், [20.07.2018] கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை, உலக மக்கள் யாவரும் எவ்விதமான நோய்களின்றி ஆரோக்கியமாக வாழவும், எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி ஐஸ்வர்யங்கள் பெருகி, மனநிம்மதியோடு நிறைவான வாழ்வு பெறவேண்டும் என்ற எண்ணத்தில் அம்பாளுக்கு உகந்த ஆடி வெள்ளிக்கிழமை, வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "கயிலை ஞானகுருTamil version