

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்துக்கு வருகிற பக்தர்கள் இங்கு நடைபெற்று வரும் ஹோமங்களில் கலந்து கொண்ட பின் உரிய பலனையும் ஆசியையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருவதற்குக் காரணம் இந்த பீடத்தின் மேல் அவர்கள் கொண்டிருக்கும், அபரிமிதமான நம்பிக்கையும் ஒப்பற்ற பக்தியும்தான் எனலாம் என்கிறார் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
தினம்தோறும் புதிது புதிதாகப் பல பக்தர்கள், பிரபலங்கள் இந்த பீடத்துக்கு வந்து செல்கிறார்கள். குடும்ப க்ஷேமம், ஆரோக்யம், ஐஸ்வர்யம், வேண்டி பலரும் வருகிறார்கள். இந்த பீடத்துக்குள் முதன் முதலாகக் காலடி எடுத்து வைக்கிற எந்த ஒரு பக்தரும் இங்கு நடந்து வருகிற பூஜை முறைகளைப் பார்த்தும், ஹோமங்களைப் பார்த்தும் Tamil version