

Dasaputhi Homam Will be held on 4-11-2016 (morning 9.00 to 1.00)
Read More..வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ் புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 29.10.2016, சனிக் கிழமை அன்று காலை 10.00 மணியளவில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னிலையில் சிறப்பு ஸ்ரீ துர்கா ஹோமமும் , சிறப்பு பூஜைகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Read More..வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி மற்றும் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இது வரையில் 75 விதமான சன்னதிகளில் சைவம், வைணவம், சாக்தம், செளரம், கெளமாரம் மற்றும் காணாபத்யம் போன்ற 6 மதங்களுக்கு அதற்குரிய தெய்வங்கள் ப்ரதிஷ்டை செய்துள்ளர். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்தலத்தில் உலக மக்களின் நலன் கருதியும் பால ஜோதிட வாசகர்களின் நலன் கருதியும் கீழ் கண்ட தேதிகளில் âநன்மை தரும் நான்கு ஹோமங்களைâ ஸ்வாமிகள் முன்னின்று நடத்துகிறார், பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலன் பெற வேண்டுகிறோம்.
Read More..வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு தன்வந்திரி ஜெயந்தி என்பதாலும், தீபாவளியை முன்னிட்டும் 29.10.2016 சனிக்கிழமை இன்று ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நவகலச திருமஞ்சனம் நடைபெற்று, மருத்துவ அலங்காரத்தில் தன்வந்திரி பெருமாள் திருக்காட்சி அருளினார். பின்னர், தன்வந்திரி சன்னதி முன் பக்தர்கள் தன்வந்திரி மஹா மந்திரம் ஜெபிக்க, நெய், சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் ஆகிய பொருட்களைக் கொண்டு உரலில் வைத்து உலக்கையால்
Read More..தன்வந்திரி அவதார தினத்தை சர்வதேச ஆயுர்வேத தினமாக மத்திய அரசு வருகிற 28ம் தேதி கொண்டாட உத்தரவு அறிவிப்பு வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் மற்றும் ஸ்ரீ தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவ மனையின் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
Read More..International Ayurvedic Day. Free Ayurvedic Medical Camp Invitation Invitation at Danvantri Peedam, 28 to 30-10-2016
Read More..வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 27.10.2016, வியாழக் கிழமை அன்று காலை 7.45 மணியளவில் வாஸ்து நாளை முன்னிட்டு பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னிலையில் சிறப்பு வாஸ்து சாந்தி ஹோமம், நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Read More..57th Birthday Of Kailai Gnanaguru Dr. Shri Muralithara Swamigal Celebrated on 26 -10 -2016- My Stamp
Read More..ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 24.10.2016 அன்று திங்கட் கிழமை காலை 10.00 மணியளவில்ஆயில்ய நட்சத்திரத்தன்று சிறப்பு கால சர்ப தோஷ பரிஹார ஹோமம், நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Read More..