

இன்று காலை {28.05.2016} சனிக்கிழமை வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு, வேலூர் மாவட்டத்திற்கு மீண்டும் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஆட்சியர் உயர்திரு. டாக்டர்.இரா.நந்தகோபால். குடும்பத்தாருடன் வருகை புரிந்து தன்வந்திரி பெருமாளையும் இதர பரிவார மூர்த்திகளையும் தரிசனம் செய்து சென்றார்.அவருக்கு ஆரோக்ய பீடத்தின் சார்பாக தன்வந்திரி குடும்பத்தினர் வரவேற்றனர்.என்ற தகவலை ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
Read More..வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் நாளை 27.05.2016 வெள்ளி கிழமை நண்பகல் 12.30 மணி அளவில் உலக மக்களுக்கு உணவு பஞ்சம் வராமலிருக்கவும் உணவினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும் பசி பிணியை போக்கவும் விவசாயிகள் வியாபாரிகள் வளர்ச்சி பெறவும் மழை வேண்டியும் இயற்கை வேளாண்மை செழிக்கவும் கயிலை ஞானகுரு டாக்டர்: ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்ட்டை ஆகியுள்ள அன்னம் அளிக்கும் ஸ்ரீ தங்க அன்னபூரணிக்கு மகா அபிஷேகம் செய்து அலங்கார சமையலான சாதம் பருப்பு சாம்பார் ரசம் கூட்டு பொரியல் வடை அப்பளம் பாயாசம் போன்ற பலவகையான சமையல் வகைகளை அன்ன படையலிட்டு வழிபாடு செய்து வருகிற பக்தர்களுக்கு அன்ன பிரசாதமாக வழங்க உள்ளார்.
Read More..வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் இன்று 27.05.2016 நண்பகல் 12.30 மணி அளவில் உலக மக்களுக்கு உணவு பஞ்சம் வராமலிருக்கவும் உணவினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும் பசி பிணியை போக்கவும் விவசாயிகள் வியாபாரிகள் வளர்ச்சி பெறவும் மழை வேண்டியும் இயற்கை வேளாண்மை செழிக்கவும் கயிலை ஞானகுரு டாக்டர்: ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்ட்டை ஆகியுள்ள அன்னம் அளிக்கும் ஸ்ரீ தங்க அன்னபூரணிக்கு மகா அபிஷேகம் செய்து அலங்கார சமையலான சாதம் பருப்பு சாம்பார் ரசம் கூட்டு பொரியல் வடை அப்பளம் பாயாசம் போன்ற பலவகையான சமையல் வகைகளை அன்ன படையலிட்டு வழிபாடு செய்து வருகிற பக்தர்களுக்கு அன்ன பிரசாதமாக வழங்கப்பட்டது.
Read More..வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற மே 22. ஞாயிறு காலை 10.00 மணிக்கு ஸ்ரீ மகா பெரியவ ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு; ஹோமம் நடைபெறுகிறது âஜகத்குருâ என்ற அடைமொழிக்கு, â இந்த ஜகமே எனக்கு குருâ என்று விளக்கமளித்த எளிமைகாஞ்சி ஸ்ரீ மகாபெரியவர்-
Read More..வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் டாக்டர் கயிலைஞானகுரு ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் அமைத்துள்ள தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ஆரோக்கிய லஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கும் 73 பரிவார முர்த்திகளும் 468 சிவலிங்க ருபமாக அமைந்துள்ள சித்தர்களுக்கு வருகிற மே மாதத்தில் உலக நலன் கருதி பல்வேறு ஹோமங்கள் கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.
Read More..தீமையை அழித்து அறத்தைக் காக்க திருமால் எடுத்த வடிவங்களே அவதாரங்கள் எனப்படுகின்றன. அவ்வகையில் மனித உடலுடனும் சிங்க முகத்துடனும் மாலவன் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்கள் ஒரு குறிக்கோளுடன் திட்டமிடப்பட்டு, பிறந்து, வளர்ந்து தக்க தருணத்தில் தீமையை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் நரசிம்ம அவதாரமோ ஒரு நொடியில் தோன்றி அசுரவதம் செய்து பக்தனைக் காத்த அவதாரமாகும்.
Read More..வாலஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்திற்கு நடிகர் திரு .வையாபுரி அவர்கள் தன்வந்திரிபீடத்திற்கு வருகைபுரிந்து தமிழக முதலமைச்சர் மீண்டும் முதல்வராக
Read More..Sri Vasavi Agnipravesham, its significance and associated festivities Goddess Vasavi, incarnation of Adiparashakthi made Agnipravesham, Sacred Fire, along with the102 Gothraja couples at Penugonda nearly 4000 years ago to prevent bloodshed due to war and varna sankarana. Later, Matha Vasavi emerged from the sacred Homa gundam in her Moola swarupam of ADIPARASHAKTHI and taught the noble principles of Non-violence, Universal Brotherhood, World Peace, Love and Sacrifice.
Read More..திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார். இதனால் âவாழப்பிறந்தவனுக்கு வடக்குâ என்ற பழமொழி உருவானது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் âலட்சுமி குபேரன்â என்று அழைக்கப்படுகிறார்.Â
Read More..வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் சனிசாந்தி ஹோமமும் 07.05.2016 சனி கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது.
Read More..