அடேங்கப்பா என்னுடைய 60 ஆண்டு கால வாழ்க்கையில் 1000 கிலோ குங்கும அபிஷேகம் வராஹிக்கு பார்த்தது இல்லை... வராஹி பாலன்.இன்று 05.04.2021 திங்கள் கிழமை காலை வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் ஐந்து முகம்,( சூலினி, காளி, பகுளாமுகி,திரிபுர பைரவி ) வராஹிக்கு 1000 கிலோ குங்குமம் அபிஷேகம் ஆரம்பம். பார்க்க கண் கோடி வேண்டும்
அவள் பார்வை நம்மீது பட்டு நம் வாழ்க்கை மலர வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.
94433 30203.