கண் திருஷ்டி விலக, கோவிட் பயம் அகல, தீய சக்திகள் ஒழிய, மன அழுத்தம் நீங்க,
அடிக்கடி வியாதிகள் வராமல் இருக்க, கோவிட் என்னும் அரக்கன் நாட்டை விட்டு வெளியே செல்ல, பண விரயம் ஏற்படாமல் இருக்க, சுபகாரிய தடைகள் விலக, நவக்கிரக தோஷங்கள் நீங்க, பித்ரு சாபம் விலக, வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் குறைய, கெட்ட கெட்ட கனவுகள் வராமல் தடுக்க, குடும்பத்தில் தகராறு, கணவன் மனைவி ஒற்றுமையின்மை, பிள்ளைகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்க, திருமணம்,
குழந்தை பேறுக்கு தடைகள் விலக, இன்று 11.05.2021, செவ்வாய் கிழமை, காலை 11.மணிக்கு சித்திரை அமாவாசை முன்னிட்டு மிளகாய் நாயகி என்று அழைக்கப்படும்
தேவி ப்ரத்யங்கிராவுக்கு 1000 கிலோ மிளகாய் பழம் கொண்டு அபிஷேகமும், நிகும்பல யாகமும் சிறப்பு ஆராதனையும் வாலாஜா தன்வந்ததிரி பீடத்தில் அரசு வழி காட்டுதல் படி நடைபெற உள்ளது.
Online பதிவிற்கு உடனே தொடர்புக்கு
94433 30203.