1008 KALASAM WITH TURMERIC HOLY WATER ABHISHEKAM

அம்மை நோய் நீங்கவும் வைரஸ் நோய் கிருமிகள் நாட்டை விட்டு அகலவும், மழை வேண்டியும் மஹிஷாசுரமர்த்தினிக்கு 1008 கலச மஞ்சள் நீர் அபிஷேகம்

அம்மை நோய் விரைவில் குணமாகவும், வைரஸ் நோய் கிருமிகள் நாட்டை விட்டு அகலவும், வெயிலின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும் மாங்கல்ய பலம் கூடவும், மரண பயம் விலகவும், அரசாங்க அனுகூலம் ஏற்படவும் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறவும், சகல சௌபாக்கியம் பெறவும் தன்வந்திரி பீடத்தில் அருள்பாவிக்கும் 9 அடி உயரமும் 18 விதமான கைகளுடன் சிம்ம வாகினி மேல் அமர்ந்துள்ள தேவி மஹிஷாசுர மர்த்தினிக்கு 1008 கலச மஞ்சள் நீர் அபிஷேகம் வேப்பிலையுடன் நாளை 30.05.2021 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு மேல் அரசு வழி காட்டுதல் படி நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் நேரில் பங்கேற்க அனுமதி இல்லை.

1008 KALASAM WITH TURMERIC HOLY WATER ABHISHEKAM TO SRI MAHISHASURAMARDHINI AMBAL @ SRI DANVANTRI AROGYA PEEDAM ON 30.05.2021, SUNDAY 12.00 NOON ONWARDS

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images