Actor Vaiyapuri

வாலஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்திற்கு நடிகர் திரு.வையாபுரி அவர்கள் தன்வந்திரிபீடத்திற்கு வருகைபுரிந்து தமிழக முதலமைச்சர் மீண்டும் முதல்வராக ஆவதற்கு ஸ்ரீ தன்வந்திரி பகவானிடம் பிரார்த்தனை செய்து சென்றார்.

தமிழக முதலமைச்சர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் 6 வது முறையாக முதலமைச்சர் ஆனதை முன்னிட்டு திரு.வையாபுரி அவர்கள் 20.05.2016 அன்று தங்கள் குடும்பதுடன் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்திற்கு மீண்டும் வந்திருந்து ஸ்ரீ தன்வந்திரி பகவானையும் இதர 73 பரிவார தெய்வங்களையும் வணங்கி தன்னுடைய நேர்த்தி கடனை செலுத்தி விட்டு சென்றார்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images