Akhilam Kaaka Ashta Homams

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை , அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நாளை மறுநாள் 11.12.2020 வெள்ளிக்கிழமை ஏகாதசி திதி மற்றும் ஸ்வாதி நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் உலகநலன் கருதி காலை முதல் மாலை வரை கோபூஜையுடன் 27 யாக குண்டத்தில் 27 நட்சத்திர ஹோமங்கள்

ஸ்ரீ மஹா சுதர்சன தன்வந்திரி லக்ஷ்மி நரசிம்மர் யாகங்கள் நடைபெறுகிறது.

சர்வ சத்ரு நிவாரண ஹோமம்

சர்வ ருணம் நிவாரண ஹோமம்

சர்வ ரோகம் நிவாரண ஹோமம்

சர்வ திருஷ்டி நிவாரண ஹோமம்

சர்வ பயம் நிவாரண ஹோமம்

சர்வ பாபம் நிவாரண ஹோமம்

சர்வ விக்கினம் நிவாரண ஹோமம்

சர்வ தோஷம் நிவாரண ஹோமம்

என அஷ்ட ஹோமங்கள் துஷ்ட சக்திகளை விரட்டும் விதமாகவும் ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் ஆனந்தம் வேண்டியும் 64 ஆச்சாரியார்கள் கொண்டு அதி அற்புத ஹோமங்களாக நடைபெறுகிறது.

Ct 94433 30203.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images