Amavasi Yagam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வருகிற அமாவாசையை முன்னிட்டு அமாவாசை யாகமாக திருஷ்டி துர்காஹோமம் மற்றும்சூலினி துர்கா ஹோமம் வருகிற அமாவசையில் காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை நடைபெறஉள்ளது.

இதனை தொடர்ந்து ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினிக்கும், யக்ஞ சொருபிணி ஐஸ்வர்ய ப்ரத்தியங்கிரா தேவிக்கும், சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. என்று கயிலை டாக்டர் ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார். உலகத்தில் இன்றைக்கு இருக்கிற மோசமான வியாதிகளுள்

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images