பிப்ரவரி 15ல்,
பில்லி, சூன்யம், நோய், தரித்திரம் போன்றவை அகல
அமாவாசை யாகம் நடைபெறுகிறது.
பில்லி, சூன்யம், நோய், தரித்திரம் போன்றவை அகலவும் இழந்த பதவி கிடைக்கவும். ஐஸ்வர்யம் பெருகவும். ராகு, கேது தோஷம் நீங்கவும் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 15ஆம் தேதி (15.02.2018) செவ்வாய் கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை அமாவாசையை முன்னிட்டு நடக்க இருக்கிற மிளகாய் வற்றல் யாகம் வெகு விசேஷமானது.
இதை மஹா உக்ர ப்ரத்யங்கிராதேவி ஹோமம் என்று சொல்லலாம். அதாவது ஸ்ரீப்ரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் மஹா உக்ர ப்ரத்யங்கிராதேவி ஹோமம் நடைபெற உள்ளது. ஏராளமான தெய்வத் திருச்சந்நிதிகளைக் கொண்டிருக்கும் இந்த வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சிறப்பு வாய்ந்த அன்னை ப்ரத்யங்கிராதேவிக்கும் 9அடி உயரத்தில் ஐஸ்வர்ய கலசத்துடன் சிறப்பு சந்நிதி ஏற்படுத்தப்பட்டு வழிபாடும் நடந்து வருகிறது.
பக்தர்களின் நலன் கருதியும், உலக நலன் கருதியும் ஒவ்வொரு அமாவாசையில் சூலினி ப்ரத்யங்கிராதேவியை வணங்கும் வகையில் Tamil version