Arogya Peedam A Thousand Lights

அளவில்லா ஆனந்தத்தை அள்ளித்தரும் ஆரோக்கிய பீடத்தில் ஆயிரம் தீபங்கள்
27.02.2021 சனிக்கிழமை மாசி மகம் பௌர்ணமியில் காலை 10.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை மங்கள வாழ்வு வேண்டி மங்கள சனீஸ்வரர், தடைகள் விலக தங்க சனீஸ்வரர் அஷ்ட கஷ்டங்கள் நீங்க அஷ்ட பைரவர் ஆரோக்கியம் வேண்டி ஸ்ரீ தன்வந்திரி பகவான் ஐஸ்வர்யம் வேண்டி லட்சுமி குபேரர் திருமணம், குழந்தை செல்வம் வேண்டி குரு பகவான் படிப்பில் கவனம் வேண்டி சரஸ்வதி போன்ற என 84 சன்னதிகளில் மாசி மகத்தில் 1000 தீபம் ஏற்றி தீயவை போக்கி ஆனந்த வாழ்க்கை பெறுவோம் வாருங்கள்
Ct 94433 30203.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images