ASHWAMEDHA YAGAM ON RADHASAPTHAMI DAY

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் வருகிற 27.01.2023 வெள்ளிக்கிழமை முதல் 29.01.2023 ஞாயிற்றுக்கிழமை வரை இரத சப்தமியை முன்னிட்டு ஒரு லட்சம் அஷ்வாரூடா ஜப ஹோமத்துடன் அஸ்வமேத யாகம் தினமும் காலை மாலை இருவேளையும் நடைபெறவுள்ளது.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images