குடியரசு தினத்தை முன்னிட்டு ஸ்ரீ பாரதமாதாவிற்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 75 வது குடியரசு தினத்தையொட்டி ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் ஸ்ரீ பாரதமாதாவிற்கு விஷேச ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெறவுள்ளது.
Tamil version