Chandi Homam With 1008 Sangabishegam

சண்டி ஹோமத்துடன் ஸ்வர்ண (தங்க) சனீஸ்வரருக்கு சனி சாந்தி ஹோமத்துடன்
1008 சங்காபிஷேகம். இன்று 10.4.2021 சனிக்கிழமை காலை மங்கள சண்டி ஹோமம் பஞ்சமுக வராஹிக்கு 1000 கிலோ குங்குமம் அபிஷேகம்.மாலை 5.மணிக்கு
ஸ்ரீ பாதாள ஸ்வர்ண (தங்க)சனீஸ்வரருக்கு சனி சாந்தி ஹோமத்துடன்
1008 சங்காபிஷேகம் வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடத்தில் நடைபெறுகிறது.
Ct.94433 30203.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images