Dakshinamurthi Worship at Danvantri Peedam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை, அனந்தலை கிராமத்தில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி சுகப்ரம்ஹ ரிஷியியன் ஒலைச்சுவடிபிரகாரம் ஒவ்வொரு தினத்திலும் ஒரு சில சன்னதிகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஹோமங்களும் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று 13.04.2017 வியாழக் கிழமையை முன்னிட்டு காலை ஸ்ரீ அஷ்ட நாக கருடர்,மகாவீர்ர்,சீரடி சாய்பாபா,வாணி சரஸ்வதி சக்கரத்தாழ்வார், மற்றும் மேதா தட்சிணாமூர்த்திக்குஹோமங்களுடன் பால்,தயிர், இளநீர்,மஞ்சள், சந்தனம்,மற்றும் தேன் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images