Danvantri Peedam Conducted for Sri Koorma Lakshmi Poojas and Special Homams

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் டாக்டர் கயிலைஞானகுரு ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் அமைத்துள்ள தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ஆரோக்கிய லஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கும் 73 பரிவார முர்த்திகளும் 468 சிவலிங்க ருபமாக அமைந்துள்ள சித்தர்களுக்கு வருகிற மே மாதத்தில் உலக நலன் கருதி பல்வேறு ஹோமங்கள் கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.

09.05.2016 திங்கள் காலை 10.00 மணிக்கு அட்சய திதியை முன்னிட்டு ஸ்ரீ மகாலட்சுமி யாகத்துடன் ஸ்ரீ குபேர லட்சுமி யாகம், மற்றும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் யாகம் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளதுTamil version

Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images