தன்வந்திரி பீடத்தில் இன்று 29.11.2020.
காலை 6.00 மணிக்கு கோ பூஜை
6.10 மணிக்கு தன்வந்த்ரி ஹோமம், கருட ஹோமம்,
மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம்.
காலை 10 மணிக்கு சுயம்வரகலா பார்வதி ஹோமம்,
கந்தர்வ ராஜ ஹோமம்,
சந்தான கோபால ஹோமம்,
லக்ஷ்மி வராஹர் ஹோமம்,
காலை 11.30 மணிக்கு மூலவர்
தன்வந்திரிக்கு தைலாபிஷேகம்.
மாலை 4.00 மணிக்கு ஸ்ரீ பஞ்சமுக வராகி ஹோமம்,
5.00 மணிக்கு சரபேஸ்வரர் ஹோமம்,
5.30 மணிக்கு
ஸ்ரீ ராகு கேது அன்னாபிஷேகம்
6.00 மணிக்கு
108 நெய் விளக்கு வழிபாடு
Ct 94433 30203.