Danvantri Perumaluku 108 Muligai Theerthams and 108 Kalasa Tirumanjanam

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் டிசம்பர் 15ஆம் தேதி இன்று செவ்வாய்கிழiமை காலை 10மணிக்கு மகா சுதர்சன ஹோமம், மஹா தன்வந்திரி ஆரோக்கிய லட்சுமி ஹோமத்துடன் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு 108 கலசாபிஷேகம் நடைபெற உள்ளது

108 கலசங்களில் 108 மூலிகைகள் கலந்த தீர்த்தங்களால் மூலவர் தன்வந்த்ரி பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் நடைபெற்று பலவகை புஷ்பங்கள் கொண்டு சஹஸ்ர நாம அர்ச்சனையும் ஸ்வாமி புறப்பாடும் 17 ஆம் ஆண்டு விழா முன்னிட்டு நடைபெறுகிறது.

94433 30203.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images