DATTATREYA JAYANTHI 2022

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன்  7.12.2022  புதன்கிழமை  அன்று

ஸ்ரீ தத்தாத்ரேயர் மற்றும் அன்னபூரணி ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ அன்னபூரணி ஜெயந்தியை முன்னிட்டு அன்ன தோஷம் விலகவும், குறைவில்லா அன்னம் கிடைக்கவும், விவசாயம் செழிக்கவும், மேலும் பல நன்மைகளை பெற பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ தத்தாத்ரேயருக்கு சிறப்பு ஹோமத்துடன் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறவுள்ளது.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images