Gho Pooja

கோ என்றால் சத்தியம், வாக்கு , நீர், சுவர்க்கம், ஒளி ,சந்திரன் , அக்கினி , அரசன் , உலகம் என்று பொருள்சொல்லப்படுகிறது . முறைப்படி பசுவை வணங்குவதை கோபூஜைஎன்பர்.

பசுவை வணங்கினால் ஏற்படும் புண்ணியங்கள் இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப் பெரும் புண்ணியமாகக் கருதுகின்றனர். இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர் பசுவின்உடலில்ஒவ்வொரு பகுதியிலும்தெய்வங்களும்,புனிதத்திற்குரியவர்களும்இருப்பதாகக்கருதுகின்றனர்.

பசுவின் கொம்புகளின் அடியில் Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images