தன்வந்த்ரி பீடத்தில் வருகிற 17.10.2020. மகாளய அமாவாசையன்று சகல கண் திருஷ்டிகள் தோஷங்கள், பாபங்கள்,சாபங்கள் நீங்கவும், வியாபாரம், தொழில் சிறக்கவும், குடும்ப கஷ்டங்கள் நீங்கவும், திருமணம் கைகூடவும், குழந்தை பாக்கியம் உண்டாகவும்,கணவன் மனைவி தம்பதிகள் ஒற்றுமை ஏற்படவும், பில்லி, சூன்யம் விலகவும்,வழக்குகளில் வெற்றி பெறவும், ராகுதோஷம் நீங்கவும், மனை, வீடு பாக்யம் ஏற்படவும், விபத்துகள் தவிர்க்கவும், மேலும் நன்மைகள் பெற புரட்டாசி மாத அமாவாசையில் ஸ்ரீ ஐஸ்வர்ய பிரத்யங்கிரா தேவியை வேண்டி நெய், மிளகாய் கொண்டு மிளகாய் ஹோமம் நடைபெறும். இந்த ஹோமத்தில் செவ்வரளி, நவதான்யங்கள், உப்பு, கடுகு, முறம், வெள்ளை பூசணிக்காய், வேப்ப எண்ணெய், மஞ்சள், குங்குமம், சிகப்பு பழங்கள் போன்ற பல விசேஷ பொருட்கள் சேர்க்கப்பட உள்ளது அதனை தொடர்ந்து பிரத்யங்கிரா தேவிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
தன்வந்த்ரி ஆரோக்கிய பீடம். அனந்தலை மதுரா,
கீழ் புதுப்பேட்டை. வாலாஜா பேட்டை.
இராணிப்பேட்டை மாவட்டம் 632513.
தொடர்புக்கு.94433 30203.
www. danvantritemple.org