Kasturi Manchal Abishegam for Danvantri Perumal

இன்று 22.04.2021, வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம், கொரொனாவை விரட்டும் கோடி ஜப தன்வந்த்ரி யாகம்.
மாலை 4.00 மணிக்கு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச திருக்கல்யாணம். மாலை 6.மணிக்கு அஷ்ட திக் பாலகர்கள், பஞ்ச பூதங்கள் வாஸ்து பகவான் புனர் பிரதிஷ்டைக்கான பூர்வாங்க பூஜைகள் ஹோமங்கள் அரசு வழி காட்டுதல்படி நடைபெறுகிறது.
Ct.94433 30203.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images