வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 26.12.2022 திங்கள் கிழமை முதல் 28.12.2022 புதன்கிழமை வரை ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுர டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் ஸ்ரீ கார்த்தவீர்யாஜுனருக்கு லக்ஷ ஜப மஹா யாகம் நடைபெறவுள்ளது
Tamil version