MAHA PRATHYANGIRA YAGAM ON THAI AMAVASI

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 21.01.2023 சனிக்கிழமை தை அமாவாசையை முன்னிட்டு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 1000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு மஹா பிரத்யங்கிரா யாகம் நடைபெறவுள்ளது. நரிக்குறவர் கும்பத்தினர்களுக்கு வஸ்திர தானம் மற்றம் அன்னதானம் வழங்கப்படவுள்ளது

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images