Maha Shanthi Homams

பீம சாந்தி 55ஆவது வயது ஆரம்பம்.
உக்ரரத சாந்தி 60 ஆவது வயது ஆரம்பம்,
ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி
61 ஆவது வயது ஆரம்பம்.
பீமரத சாந்தி
70ஆவது வயது ஆரம்பம்.
ரத சாந்தி
72ஆவது வயது ஆரம்பம்.
விஜய சாந்தி
78 ஆவது வயது ஆரம்பம்.
சதாபிஷேகம் 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளில்.
ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்தால்.
ம்ருத்யுஞ்ஜய சாந்தி 85 ஆவது முதல் 90க்குள்.
பூர்ணாபிஷேகம் 100ஆவது வயதில் சுபதினத்தில்.
மேற்கண்ட சாந்தி ஹோம பூஜைகளும்,
 
குழந்தைகளுக்கு ஆயுஷ்ஹோமம் நீண்ட நாட்களாக கல்யாண தடைகள் உள்ள ஆண், பெண்களுக்கு சுயம்வரம் கலா பார்வதி ஹோமம், கந்தர்வ ராஜ ஹோமம்
மற்றும் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு சந்தான கோபால யாகம்,
குடும்பத்தில் பிரச்சனை உள்ளவர்களுக்கும் பித்ருதோஷம் உள்ளவர்களுக்கும்
மிருத்யுஞ்சய ஹோமம்
சுதர்சன ஹோமம்
ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம் சத்யநாராயண பூஜை ருத்ர ஹோமம் விஷ்ணு ஹோமம் நவக்கிரக ஹோமம் மஹா சாந்தி ஹோமங்கள்
கடந்த 15 ஆண்டுகளாக வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் ஆகம முறையிலும்
அவரவர் சம்பிரதாய முறை படியும் செய்து வருகிறோம்.
 
பக்தர்களுக்கு பகவான் அருள் கிடைத்து சகல நன்மைகளும் பெறவும்
சகல விதமான தோஷங்கள் நிவர்த்தி பெறவும்
சகல தேவதைகள் உடைய அனுக்கிரகமும் பெறவும் அவர்களுடைய பிரார்த்தனைகள் நிறைவேறவும் தன்வந்த்ரி பீடத்தில் பக்தர்கள் பங்கேற்று நம்பிக்கை உடன் செய்கின்றனர். மேலும் விபரங்களுக்கு.
94433 30203.
Visit
www.danvantritemple.org

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images