Maha Sudarshana Homam Oct 2022

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி  வருகிற 05.10.2022 புதன்கிழமை புரட்டாசி 18 ம் நாள் தசமி திதி திருவோண நட்சத்திரத்தில் காலை 9.00 மணிக்கு ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம் நடைபெறவுள்ளது. பக்தர்கள் அனைவரும் பங்குபெற்று திருவருளுடன் குருவருளையும் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images