தற்கால இறை வழிபாட்டின் நிலை
நாம் இறைவனை வழிபாடு செய்து இறையருளை பெற எத்தனையோ ஆகம கோட்பாடுகள், ஐதீகங்கள், பாரம்பர்ய முறைகள் நடைமுறையில் உள்ளன. அதில் ஒன்று தினமும் ஆலயத்துக்கு சென்று இறைவனை பிரார்த்தனை செய்து அங்கே நடைபெறும் பூஜைகள், யாகங்கள் மற்றும் திருமஞ்சன வைபவங்களின் பங்கேற்று வருவது நமக்கு பலவகையிலும் பலன் தரும். மேலும் காலை, மாலை இருவேளையும் ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபட்டால் முழுமையான இறையருள் இன்பத்தை பெற முடியும்.
யார் ஒருவர் தினசரி கோவிலுக்கு செல்கின்றனரோ, அவருக்கு ஆலயத்தில் உள்ள தெய்வீக அலை சக்தி நம்மில் நிரம்ப கிடைப்பதை அவரால் உணர முடியும். இதை மனதில் கொண்டே,