Natha Sanghama Show Discussion

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு”டாக்டர் முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் வருகிற 13.03.2019 புதன்கிழமை முதல் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் 16.03.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை 600 க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்று நிகழ்த்தும் நாத சங்கம நிகழ்ச்சியின் ஆலோசனை கூட்டம்  வருகிற 23.02.2019 சனிக்கிழமை காலை11.00 மணிக்கு ஸ்ரீ தன்வந்திரி பீடம் வளாகத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற உள்ளது. பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ள தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்களின் பிரதிநிதிகள் அவ்வமையம் வருகை புரிந்து விழா சிறக்கவும், அனைத்து நகர-கிராம கலைஞர்கள் பங்கேற்க வைக்கவும், விழாவிற்கு தேவையான ஏற்பாடுகள் பற்றியும் ஆலோசனைகள் வழங்கவும் விழா கமிட்டியின் முன்னிலையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்துகொண்டு விழா சிறக்க வேண்டுகிறோம்.

Tamil version

Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images