வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி அன்னைக்கும் பைரவருக்கும் உகந்த நாளான இன்று தேய்பிறை அஷ்டமி யாகம் தன்வந்திரி பீடத்தில் மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை மஹா பைரவர் ஹோமம் மற்றும் ஸ்ரீ துர்கா ஸப்த சதீயை பாராயணத்துடன், ஜெய துர்காஹோமம் மஹா அபிஷேகம் சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது
இந்த யாகங்கள் உலக நன்மையை வேண்டியும் பக்தர்களின் குறைகள் தீர்த்து வைத்து என்றென்றும் சந்தோசத்தை அள்ளித்தர வேண்டியும்,. மனநலம் பாதிக்கப் பட்டோரும், உடல்நலம் பாதிக்கப் பட்டோரும். தேவியின் அருளால் மனசஞ்சலங்கள் அகன்று நலம் பெற வேண்டியும் பக்தர்கள் அனைத்து செல்வங்களையும், இக பர நன்மைகளையும், பைரவர் மற்றும் தேவியின் அருளையும் பெற வேண்டியும் விரும்பத்தக்கவற்றைப் பெறுவதற்கும், விலக்க வேண்டுவனவற்றைத் தள்ளுவதற்கும், கன்னிகை நல்ல கணவனை அடைய வேண்டியும், ஸ்திரீ ஸTamil version