வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் வருகிற 7.01.2023 சனிக்கிழமை முதல் 18.01.2023 புதன்கிழமை வரை இரத சப்தமியை முன்னிட்டு ஒரு லட்சம் காசுகள் கொண்டு ஒரு லட்சம் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் ஜப ஹோமம் தினமும் காலை மாலை இருவேளையும் நடைபெறவுள்ளது.
Tamil version