Pournami Special Yagam 2019

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன், உலக நலன் கருதியும், பெற்றோர்களின் குறை தீரவும், தம்பதிகளின் வாழ்வு சிறக்கவும், வம்ச விருத்தி அடையவும், ஆண் – பெண்கள் வாழ்கை மலரவும், குறித்த வயதில் திருமணம் நடைபெற வேண்டியும், திருமணத் தடைகள் விலகவும், குழந்தை பாக்யம் வேண்டியும் இன்று 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சுயம்வர கலா பார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம், சந்தான கோபால யாகம் நவநீத கிருஷ்ணருக்கு வெண்ணை சாற்றும் வைபவம், தொடர்ந்து மாலை 4.30மணியளவில் 27 நட்சத்திர பரிகார ஹோமம், 468 சித்தர்களுக்கு சிறப்புபூஜை, ராகு – கேது அன்னாபிஷேகமும் நடைபெற்றது இதில் ஏராளமான ஆண் – பெண்கள், தம்பதிகள், தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்னாடகா, புதுச்சேரி மாநில பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமிகளிடம் அருளாசி பெற்று பயன் பெற்றனர். இதனை தொடர்ந்து நாளை 21.01.2019 திங்கள்கிழமை காலை 10.00மணிக்கு தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளலாருக்கு அபிஷேகம், ஹோமம், கஞ்சி வழங்கும் வைபவம், ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு தைலாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images